Sollaadal Downloads & RevenueSollaadal: Tamil Word Puzzle · App Store & Google Play
Sollaadal: Tamil Word Puzzle by Ansar Ibrahim is on App Store and Google Play. Active Users (MAU & DAU), Downloads, rankings, keywords, revenue, and rating totals.
Sollaadal: Tamil Word Puzzle update history & changes
Last change · 10 events since 14 Oct 2026Full timeline ↓Full timeline · 10 events
- 📦Sollaadal: Tamil Word Puzzle updated to version 1.0.15iOS• 2,600-க்கும் மேற்பட்ட புதிய நிலைகள்: சொல்லாடலில் இப்போது 5,320 நிலைகள். வளர்ச்சி, கூட்டுச்சொல், விடுகதை, பழமொழி, பண்டிகை அத்தியாயங்களில் இன்னும் பல நிலைகள்.
• புதிய அத்தியாயம் அருஞ்சொல்: 848 கடினமான தமிழ்ச் சொற்கள். பண்டிகையின் முதல் 86 நிலைகளுக்குப் பிறகு திறக்கும்.
• புதிய நிலைகள் சேர்ந்த அத்தியாயங்களில் "+புதியவை" என்ற தங்க அடையாளம் தெரியும்; எங்கே தொடரலாம் என்று எளிதில் காணலாம்.
• சிறு திருத்தங்கள்.… more - 📦Sollaadal: Tamil Word Puzzle: now updating weeklyiOS4 updates in 30 days, after a quiet two months
- 🆕Sollaadal: Tamil Word Puzzle first spotted by AppInsiderAndroidIndia
- 📦Sollaadal: Tamil Word Puzzle updated to version 1.0.13iOS• முதல் முறை தவறவிட்டிருந்தால், நாளைய சவாலுக்கான நினைவூட்டல்.
• அத்தியாயங்கள் இனி வரிசைப்படி மட்டுமே திறக்கும்.
• சிறு திருத்தங்கள், மேம்பட்ட செயல்திறன். - 📈Sollaadal: Tamil Word Puzzle dropped out of every chart we trackiOSLast seen 23 Oct
- ✏️Sollaadal: Tamil Word Puzzle: renamediOSSollaadal → Sollaadal: Tamil Word Puzzle · IN
- 📦Sollaadal: Tamil Word Puzzle updated to version 1.0.10iOS• மூன்று புதிய அத்தியாயங்கள்: திருக்குறள், ஔவையார் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன்), பண்டிகைச் சொற்கள்.
• விடுகதை, பழமொழி, சொல் அத்தியாயங்கள் இரு மடங்குக்கு மேல் நீண்டன: மொத்தம் 2,700-க்கும் மேற்பட்ட நிலைகள்.
• ஆப்பிலேயே குறிப்புத் தொகுப்புகள் வாங்கலாம்.
• சிறு திருத்தங்கள்.… more - 🆕Sollaadal: Tamil Word Puzzle first spotted by AppInsideriOS#79 in Top Grossing · Word · India
- 📦Sollaadal: Tamil Word Puzzle version 1.0.9iOS• அமைப்புகளில் குறிப்புக் குறியீட்டை உள்ளிட்டு குறிப்புகள் பெறலாம்.
• மேம்பட்ட புதுப்பிப்புகளும் சிறு திருத்தங்களும். - 🆕Sollaadal: Tamil Word Puzzle released on the App StoreiOS
Collected from the stores by AppInsider since we first spotted the app. Dates are when we saw each change.
App Store
App details
Google Play
App details
Sollaadal: Tamil Word Puzzle downloads & installs
Both stores, worldwide. Bands are open; exact numbers are free with an account.
| Store | Downloads / day | Lifetime installs |
|---|---|---|
| App Store | – | – |
| Google Play | – | – |
| Total | – | – |
How this is calculated
Where it ranks now
Both stores, across every country we track.
| Store | Best rank | Charting in | US Top Free | US Top Grossing |
|---|---|---|---|---|
| App Store | – | 0 of 30 countries | – | – |
| Google Play | #168 | 1 of 23 countries | – | – |
Full chart lists: App Store · Google Play.
Ratings
Both stores. Store data, measured.
| Store | Rating | Ratings |
|---|---|---|
| App Store | 5.0 ★ | 2 |
| Google Play | – | – |
| Both stores | 5.0 ★ weighted by ratings | 2 |
About Sollaadal: Tamil Word Puzzle
குறிப்பைப் படியுங்கள். கலைந்திருக்கும் தமிழ் எழுத்துகளைச் சரியான வரிசையில் தொட்டுச் சொல்லை அமையுங்கள். தொடக்கத்தில் எளிது; போகப் போகக் கடினமாகும்.
எப்படி விளையாடுவது
• ஒவ்வொரு நிலையிலும் தமிழில் ஒரு குறிப்பு இருக்கும்; அதன் கீழே ஆங்கிலப் பொருளும் இருக்கும்.
• எழுத்துகளைத் தொட்டு இடங்களை நிரப்புங்கள். வைத்த எழுத்தை மீண்டும் தொட்டால் திரும்பிவிடும்.
• சரியாக அமைத்தால் வண்ணத் தூவல்களுடன் கொண்டாட்டம். ஒரு நிலைக்கு மூன்று நட்சத்திரம் வரை பெறலாம்.
• சிக்கலா? ஒரு குறிப்பு (hint) ஒரு சரியான எழுத்தைப் பூட்டிக் காட்டும்.
ஐந்து அத்தியாயங்கள், 250 நிலைகள்
• தொடக்கம்: அன்றாடச் சொற்கள், 3-4 எழுத்துகள்.
• வளர்ச்சி: நீண்ட சொற்கள், குழப்பும் கூடுதல் எழுத்துகளுடன்.
• கூட்டுச்சொல்: 9 எழுத்துகள் வரை நீண்ட சொற்கள்.
• விடுகதை: பாரம்பரிய விடுகதைகள்; விடுகதையை வைத்தே விடை காணுங்கள்.
• பழமொழி: பழமொழிகளைச் சொல் சொல்லாக அமையுங்கள்.
இன்றைய சவால்
ஒவ்வொரு நாளும் புதிய சவால்: சொல், விடுகதை, பழமொழி எனச் சுழற்சியாக.
தமிழுக்காகவே
• ஒவ்வொரு கட்டமும் முழுத் தமிழ் எழுத்து: கொ, கை, க்ஷ உட்பட, எழுதுவது போலவே.
• எந்தக் குறிப்பையும் தமிழில் வாசித்துக் கேட்கலாம் (தமிழ்க் குரல் உள்ள ஐபோன்களில்).
• தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இடைமுகம்.
மேலும்
• இணையம் இல்லாமலும் விளையாடலாம். கணக்கு, உள்நுழைவு எதுவும் தேவையில்லை.
• எப்போதாவது விளம்பரங்கள் வரலாம்; விருப்பப்பட்டால் ஒரு விளம்பரத்தைப் பார்த்து இலவசக் குறிப்பு பெறலாம்.
• இன்றைய சவாலுக்கான நினைவூட்டல்கள் விருப்பத்துக்கு உரியவை.
தொடர்புக்கு: [email protected]
தனியுரிமைக் கொள்கை: https://aitechies.in/privacy/sollaadal.html
Sollaadal: Tamil Word Puzzle App Store
Not in any tracked top chart right now.
Updated 8 Nov 2026 · rankings refresh through the day
Sollaadal: Tamil Word Puzzle on the App Store
App details
Where it ranks now
Every top chart it appears in across 30 countries.
| Country | Charts | Rank |
|---|---|---|
| Not charting right now. | ||
Ratings
App Store, worldwide.
About Sollaadal: Tamil Word Puzzle
குறிப்பைப் படியுங்கள். கலைந்திருக்கும் தமிழ் எழுத்துகளைச் சரியான வரிசையில் தொட்டுச் சொல்லை அமையுங்கள். தொடக்கத்தில் எளிது; போகப் போகக் கடினமாகும்.
எப்படி விளையாடுவது
• ஒவ்வொரு நிலையிலும் தமிழில் ஒரு குறிப்பு இருக்கும்; அதன் கீழே ஆங்கிலப் பொருளும் இருக்கும்.
• எழுத்துகளைத் தொட்டு இடங்களை நிரப்புங்கள். வைத்த எழுத்தை மீண்டும் தொட்டால் திரும்பிவிடும்.
• சரியாக அமைத்தால் வண்ணத் தூவல்களுடன் கொண்டாட்டம். ஒரு நிலைக்கு மூன்று நட்சத்திரம் வரை பெறலாம்.
• சிக்கலா? ஒரு குறிப்பு (hint) ஒரு சரியான எழுத்தைப் பூட்டிக் காட்டும்.
ஐந்து அத்தியாயங்கள், 250 நிலைகள்
• தொடக்கம்: அன்றாடச் சொற்கள், 3-4 எழுத்துகள்.
• வளர்ச்சி: நீண்ட சொற்கள், குழப்பும் கூடுதல் எழுத்துகளுடன்.
• கூட்டுச்சொல்: 9 எழுத்துகள் வரை நீண்ட சொற்கள்.
• விடுகதை: பாரம்பரிய விடுகதைகள்; விடுகதையை வைத்தே விடை காணுங்கள்.
• பழமொழி: பழமொழிகளைச் சொல் சொல்லாக அமையுங்கள்.
இன்றைய சவால்
ஒவ்வொரு நாளும் புதிய சவால்: சொல், விடுகதை, பழமொழி எனச் சுழற்சியாக.
தமிழுக்காகவே
• ஒவ்வொரு கட்டமும் முழுத் தமிழ் எழுத்து: கொ, கை, க்ஷ உட்பட, எழுதுவது போலவே.
• எந்தக் குறிப்பையும் தமிழில் வாசித்துக் கேட்கலாம் (தமிழ்க் குரல் உள்ள ஐபோன்களில்).
• தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இடைமுகம்.
மேலும்
• இணையம் இல்லாமலும் விளையாடலாம். கணக்கு, உள்நுழைவு எதுவும் தேவையில்லை.
• எப்போதாவது விளம்பரங்கள் வரலாம்; விருப்பப்பட்டால் ஒரு விளம்பரத்தைப் பார்த்து இலவசக் குறிப்பு பெறலாம்.
• இன்றைய சவாலுக்கான நினைவூட்டல்கள் விருப்பத்துக்கு உரியவை.
தொடர்புக்கு: [email protected]
தனியுரிமைக் கொள்கை: https://aitechies.in/privacy/sollaadal.html
Latest updates
Store changes
What Sollaadal: Tamil Word Puzzle changed on its store page: name, icon, screenshots, price, size, languages, requirements.
Sollaadal: Tamil Word Puzzle Android
Sollaadal: Tamil Word Puzzle is #168 in Games › Educational Free on Google Play in India and charting in 1 of 23 countries we track.
Updated 8 Nov 2026 · rankings refresh through the day
Sollaadal: Tamil Word Puzzle on Google Play
App details
Where it ranks on Google Play
Every top 200 chart it appears in across 23 countries.
| Country | Charts | Rank |
|---|---|---|
| Games › EducationalFree | #168 |
Apps near Sollaadal: Tamil Word Puzzle on the chart
Games › Educational Free, around #168.
#163
#164
#165
#166
#167
#169
#170
#171
#172
#173